பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்த எல்லம்மாள் கைது

by Editor / 09-01-2022 05:28:42pm
பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்த எல்லம்மாள் கைது

 சென்னை அடுத்த படப்பையை சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா என்று கூறப்படும் குணசேகரன்  மீது 8 கொலை வழக்கு உட்பட 42 வழக்குகள் உள்ளன. இவனது மனைவி எல்லம்மாள் இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார்.இந்த நிலையில் அவரை  எல்லம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via