டயலாதபடி -வரலாற்று சிறப்பு மிக்க இடம்

by Admin / 30-01-2022 11:48:50am
டயலாதபடி -வரலாற்று சிறப்பு மிக்க இடம்

டயலாதபடி -வரலாற்று சிறப்பு மிக்க இடம்

ஔரங்காபாத்திலிருந்து 12கிமீ தொலைவில் இவை அமைந்துள்ளது.இதன் வரலாறு 12 ஆம் நூற்றாண்டிலிருந்து
தொடங்குகிறது.இது இந்து அரசர்களின் தலைநகரமாக இருந்தது.இது ஒரு மலை சார்நத பகுதி.ராஜா பில்லம்
ராஜ் இதை நிர்மாணித்தார்.இந்த கட்டையானது வெல்ல முடியாததாக கருதப்பட்டு வந்தது.ஆனாலும்,அது டெல்
சுல்தான்களில் வசம் 1308ஆம் ஆண்டு போனது
30 வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல நிலையில் மேம்படுத்தப்பட்டது.முகம்மது பின் துக்ளக் டெல்லி பாதுஷாவாக
பதவியேற்ற பின்பு அவர் தெளலதாபாத்தை அடைந்தார்.அது அதிருஷ்ட நகரம் என்று பெயர் பெற்றது.அநேகம் பேர்
குடியேறினர்.
ஏழை மக்கள்,பணம் படைத்தோர்,ஆண்கள்,பெண்கள் என .கூட்டமாக இந்த இடத்தில் குடிபெயர்ந்தனர்ஆனால்,வயதானவர்களும் இறக்கும் நிலையில் உள்ளவர்களும் இங்கு வருவதிலிருந்து
விலக்கு அளிக்கப்பட்டனர்.டெல்லியிலிருந்து இங்கு வந்து சேர்வது மிகவும் கடினமான பிரயாணமாக இருந்தது.
பலர் வழியிலேயே உயிர் துறந்தனர்.முகம்மது பின் துக்ளக் தன்னுடைய முடிவின் மீது வருத்தம் கொண்டு மக்களை
மீண்டும் டெல்லிகே செல்லுமாறு ஆணையிட்டார்.
தெளலதாபாத் ஒரு மிக முக்கியமான நகரமாக மாறியது.டெல்லியைபோல் அளவிலும் ஜன நெருக்கத்திலும்
கட்டப்ட்டுள்ளது.இது எதிரிப்படையினர் சுலபமாக ஏற முடியாதபடி ஒரு ஏற்றமான அமைப்பை கொண்டது.இந்த
சுவர் 7 கிமீ அகலம் கொண்டதாகும்.அதிலிருந்து இரும்பு கதவுகள் பெரிய இரும்பு முற்களுடன் அமைக்கப்பட்டது.
இவை யானைகள் பலவந்தமாக உள்ளே வர இயலாதபடி செய்யப்பட்டுள்ளது.உள் பக்கம் மிகவும் விசாலமான ஒரு
தண்ணீர் நிரம்பிய குளம் உண்டு.அங்கு ஒரு பழைய கால இந்து கோவிலும் உள்ளது.அதனுடைய கூரை 150 தூண்களால்
தாங்கப்பட்டு வந்தது.தெளலதாபாத்தை வென்ற மகிழ்ச்சியில் இந்த தூண் அரசரால் கட்டப்பட்டது.சின்னி மகால்
என்ற இடம் நீலநிற சலவைக்கற்களால் கட்டப்பட்டுள்ளது.இந்த அரண்மனை ஒரு காலத்தில் மிகவும் புகழ் பெற்றதாக
இருந்தது.அதே போல் சுற்று வட்டாரத்தில்இருந்த இடங்களும் புகழ்பெற்றவையாக இருந்தன.

இங்கு 17அடி நீளமுள்ள துப்பாக்கி அதன் மீது ஒரு பெயர் பொறிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளது.அதில்
ஒரு மிருகத்தின் தலை செதுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தொட்டியானது 40 அடி ஆழத்தில் உள்ளது.அதன் மீது ஒரு பாலமும் உண்டு.பாறையானது இங்கு 76 மீ
அல்லது 250அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இதை அடைய ஒரு குறுகிய கதவுதான் உண்டு.இதை
அடைய நெருக்கமான படிக்கட்டுகள் இருக்கின்றன.இதை அடைய 150 அடி உயரத்தில் ஏற வேண்டும்.அங்கு
சுற்றிலும் பாறைகளே உண்டு.சில இடங்களில் மிகவும் இருட்டாக இருக்கும். அங்கு காவல்காரர் நாம் செல்வதற்கு
உதவியாக விளக்கு கொண்டு வருவார்.பழைய காலத்தில் இந்த இடம் பாதுகாப்பிற்காக தடுப்பான் கொண்டு
மூடப்பட்டிருக்கும்.இதன் மூலம் செல்ல இயலாமல் மூடிவிடவும் தகுந்த முறைகள் கையாளப்பட்டு வந்தன.

கோட்டையின் உயரம் 600 அடி மேலே ஒரு தண்ணீர் தேக்கம் உள்ளது.அதற்கு தண்ணீர் தரைமட்டத்திலிருந்து.
வழியாக வர வசதி செய்யப்பட்டுள்ளது.கோட்டை முற்றுகையிடப்பட்டாலும் இந்த தண்ணீர் வசதி தொடர்ந்து
இருக்கும்.இங்கு முகலாய  காலத்து கட்டிடமும் ஒரு துப்பாக்கியும் காணப்படுகிறது.இதன் மேலிருந்து பார்த்தால்
சுற்றுப்புறத்தின் அழகு வெகுவாகத் தெரியும்.சுற்றுலாபயணிகள் இதன் மீது முழுமையாக ஏறமுடியாமல்போனால்
அவர்கள் போகாமல் இருப்பது நலமாகும்இந்த கோட்டையை சுற்றி பீரங்கிகள் நிறுவப்பட்டுள்ளன.இவை எதிரிகளின் படையெடுப்பை முறியடிக்கவும்
அவர்கள் மீ நெருப்பு குண்டுகள் பாய்ச்சவும் உதவியாக இருக்க அமைக்கப்பட்டவையாகும்.மேல் நாட்டு
யாத்ரீகர்கள் இவை மகையாக புகழ்ந்து உலகத்திலேயே மிகவும் உறுதியான தற்காப்பு அமைப்பு என்று
பாராட்டியுள்ளனர்.
அவரது உடல் பாய்கிறது.அதை தன்னுடைய கணவருக்கு தெரிவிக்கிறார்.அப்பொழுது ஒரு ஆண் குழந்தையை
பெற இருப்பதாக கூறுகின்றனர்.அவர் தேசத்தின் ராஜாவாக இருப்பார்.என்றும் சொல்லப்படுகிறது.அவர்
புத்தராகவும் ஆகலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது.மாயாவானவர் தன்னுடைய தகப்பனாரிடத்தில்தோழிகளுடன்
லும்பினி தோட்டத்தில் இருக்கும் போது அவருக்கு பிரசவ வலி ஏற்படுகிறது.அப்பொழுது புதிதாக பிறந்த
குழந்தை 7 தாமரை மலர்கள் மீது நடந்து செல்கிறது.அப்பொழுது இந்திரா ஒரு குடைபிடித்து வருவதாகவும்
சொல்லப்படுகிறது, அந்த குழந்தை தெற்கு முகமாக நடந்து செல்கிறது.அது வாழ்க்கை கடலையும் தாண்டி
செல்வதாக தெரிந்தது.இந்த குகையில்ஒரு பெளத்தரின் சிலை மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளது.அதில்
அரசரானவர்.இதற்கு மாறாக, அவருடைய மனைவி பீபி-கா-மக்ரா புதைக்கப்பட்ட இடம் மிகவும் பெருமை கொண்டதாகும்
பத்ர மாருதி கோயில்.இது குதாலாபாத் அருகில் பாழடைந்த நிலையில் உள்ளது.சமீப காலத்தில் இது மராமத்து
செய்யப்பட்டது.பக்தர்கள் எப்பொழுதும் இங்கு காணப்படுகின்றனர்.சனி அமாவாசையின் போதும் இங்கு
கூட்டம்கூட்டம் அலை மோதும்.குகை 17 இது 16வது குகை போலவே உள்ளதுஅதே காலத்தை சார்ந்தது.
அதை வழி நெடுகிலும் பெண்கள் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.அதில் ஒரு கோவிலும் உண்டு கோவில் சுவர் வாழ்கை சக்கரத்தை அழகாக தெளிவு படுத்துகின்றன. திபேத்திய சாதுக்கள் வசிப்பிடம் போன்ற அமைப்பு கொண்டது.
அரசியானவர் கையில் ஒரு கோப்பையுடன் நிற்பதை போன்ற  சித்திரம் உள்ளது.கந்தவர்களும் அப்ரைசுகளும்
அழகாக செதுக்கப்பட்டுள்ளனர்.ஒரு யானையை மடக்கும் வழியை ஒரு சித்திரம் தெரிவிக்கிறது.புத்த தேவதத்தா
அவருடைய சகோதரன் போன்றவர் சிலையும் உள்ளது.

 

Tags :

Share via