இந்தியா வெஸ்ட் இண்டிஸ் டி 20 கிரிக்கெட்

by Admin / 18-02-2022 10:17:42pm
இந்தியா வெஸ்ட் இண்டிஸ் டி 20 கிரிக்கெட்



இந்தியாவில், வெஸ்ட் இண்டிஸ் அணி-இந்திய அணியினரோடு  விளையாடி வருகின்றனர்.ஏற்கனவே
நடந்து முடிந்த ஒருநாள் கிரிகெட் போட்டியில் இந்திய அணி 3-0என்ற கணக்கில் வெற்றி பெற்று
தொடரைக்கைப்பற்றியது. ,டி-20போட்டியில் முதல் ஆட்டத்தில்  இந்திய அணி 
6விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது போட்டி இன்று ஏழு மணிக்கு
கொல்கத்தாவில் தொடங்கியது.இப்போட்டியில் ,இந்தியா வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றும்.
 முதலில்,ஆடிய இந்தியா  20 ஒவரில் 186/5  வெஸ்ட இண்டிஸ் 110/2 (13.4 ஒவர்) 37 பாலுக்கு 76 ரன்
எடுத்தால் வெற்றி என்கிறநிலையில் விளையாடிக்கொண்டடருக்கிறது.

 

 

Tags :

Share via