திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கனிமொழி கருணாநிதி எம்.பி

by Editor / 23-02-2022 10:37:56am
திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கனிமொழி கருணாநிதி எம்.பி

தூத்துக்குடியில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், முத்துராமலிங்கர், முன்னாள் காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி, கர்ம வீரர் காமராஜ்,  ராவ்பகதூர் குரூஸ் பெர்னாண்டஸ் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அமைச்சர் கீதா ஜீவன் (சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை) உடனிருந்தார்.
 

 

Tags : Kanimozhi Karunanidhi MP paid homage to the statues by wearing garlands

Share via