இலவச மின் இணைப்பு பழைய நடைமுறைப்படியே வழங்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி

by Editor / 26-02-2022 02:38:46pm
இலவச மின் இணைப்பு பழைய நடைமுறைப்படியே வழங்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு பழைய நடைமுறைப்படியே வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். முதல்வர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையால் நகர்ப்புறத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம் என அமைச்சர் கூறியுள்ளார்.

 

Tags : Free electricity connection will be provided as per old practice: Minister Senthil Balaji

Share via