சென்னை மேயராக ப்ரியா ராஜன்

by Admin / 04-03-2022 10:01:40am
சென்னை மேயராக ப்ரியா ராஜன்


சென்னை மாநகராட்சியின் 49வது மேயராக 74வார்டு திரு.வி.க நகர்  உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்
டார்.சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்சிங்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்து மேயருக்காசன
சிவப்பு அங்கியையும் டாலரையும் வழங்கினர்.பாரம்பரிய மிக்க சென்னை மாநகராட்சியின் சிவப்பு அங்கி அணிந்து
வந்து செங்கோல் பெற்று மேயர் இருக்கையில் அமர்ந்து தம் பதவியை மேற்கொள்வார்.பதவி ஏற்பிமல்அமைச்சர்
சேகர்பாபு,மா.சுப்பிரமணியன் பங்கேற்பு.
 

 

Tags :

Share via