எலுமிச்சை விலை கிலோ 300 ஆக விற்பனை

by Staff / 08-04-2022 11:41:24am
 எலுமிச்சை  விலை கிலோ 300 ஆக விற்பனை

குஜராத் மாநிலம் சூரத்தில் எலுமிச்சை விலை கிலோ 300 ரூபாய்க்கு உயர்ந்து உள்ளது சுட்டெரிக்கும் கோடை காலம் தொடங்கி நவராத்திரி மற்றும் ரம்ஜான் மாதங்கள் உடன் சேர்ந்து வருகிறது இத்தகைய சூழ்நிலையில் எலுமிச்சையின் தேவை இன்னும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அதன் விலையும் அதிகரித்துள்ளது சமீபகாலமாக சூரத்து காய்கறி மார்க்கெட்டில் கிலோ 60 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை இருந்த எலுமிச்சைபழம் தற்போது 250 முதல் 300 வரை உயர்ந்துள்ளது காய்கறியின் விலை உயர்வால் பொதுமக்கள் குறைந்த அளவு காய்கறிகளை வாங்குகின்றனர்

 

Tags :

Share via