உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் சந்திக்க போப் பிரான்சிஸ் விருப்பம்

by Staff / 04-05-2022 01:26:34pm
உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் சந்திக்க போப் பிரான்சிஸ் விருப்பம்

உக்ரேனின் மிதனா போரினேர் ரஷ்யா கைவிட வேண்டும் என போப் பிரான்சிஸ் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில் இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச போப் பிரான்சிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இத்தாலியைச் சேர்ந்த பத்திரிகை நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் விரைவில் நடைபெறும் நடைபெற்று வரும் போது தொடர்பாக புதினை  சந்திக்க மாஸ்கோ செல்ல தயாராக இருப்பதாகவும் இதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பு தகவல் அனுப்பிய நிலையில் இன்னும் எங்களுக்கு பதில் வரவில்லை எனவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via