முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்.

by Editor / 04-06-2022 11:39:53pm
முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து  திருமண அழைப்பிதழை வழங்கிய  நயன்தாரா, விக்னேஷ் சிவன்.

முதலமைச்சர் மு க ஸ்டாலினை  நேரில் சந்தித்து நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்கள் திருமணத்திற்கு  அழைப்பிதழ் கொடுத்தனர்.இந்த சந்திப்பின் போது  சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிஸ்டாலின் உடனிருந்தார். 

 

Tags :

Share via