தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு

by Staff / 14-06-2022 10:30:43am
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து நேற்று போராட்டம்

நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார் மீது 2 பிரிவுகளில் வழக்கு

 

Tags :

Share via