தமிழகம் முழுவதும் 10 12ஆம் வகுப்பு தேர்வு வெளியீடு

by Editor / 20-06-2022 11:55:10am
தமிழகம் முழுவதும் 10 12ஆம் வகுப்பு தேர்வு வெளியீடு


பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 8.3 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் வழிகாட்ட அரசு பள்ளிகளில் ஒரு ஆசிரியர் உள்ளார் வெற்றி தோல்வி என்ற மனப்பான்மையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ளக் கூடாது இப்போது தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் மறு தேர்வு நடத்தப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் எழுத்து தொண்ணூத்தி எட்டு கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் மாணவர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் வெளியீடு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்.

 

Tags :

Share via