இந்தியா-இங்கிலாந்து இடையேயான 25 வது தொடர் கிரிகெட் போட்டி

by Admin / 01-07-2022 06:38:38pm
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 25 வது தொடர் கிரிகெட் போட்டி
 இந்தியா-இங்கிலாந்து இடையேயான 25 வது தொடர் கிரிகெட் போட்டி கடந்த ஆண்டு இங்கிலாந்தில்நடந்தது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1  கணக்கில் மூன்றாவது வெற்றியை பெறலாம்என விளையாடி வந்த நிலையில் கொரோனா காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு மீதமுள்ள போட்டிஇன்று நடைபெறுகிறது.இந்தியா இப்பொழுது களத்தில் உள்ளது. இந்தியா இப்போட்டியில் வென்றால்.3-1என்ற கணக்கில் இந்தியா தொடரைக்கைப்பற்றும்.கொரோனா காரணமாக ரோகித்சா்மா தனிமைப்படுத்திகொண்டிருப்பதால் பும்ரா கேப்டன் பொறுப்பேற்றள்ளாா்.
 .
 

Tags :

Share via