அஜய் தேவ்கன் நடிப்பு இயக்கத்தில் கைதி இந்தியில் ரீமேக்காகிறது.

by Admin / 04-07-2022 05:56:10pm
அஜய் தேவ்கன் நடிப்பு இயக்கத்தில் கைதி  இந்தியில் ரீமேக்காகிறது.

பாலிவுட் நட்சத்திரங்களுள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தவர்  அஜய் தேவ்கன் .இவரின் தந்தையும் பாலிவுட்டின்  பிரபலம் .வீருதேவகன் சண்டை இயக்குனர் .அம்மா  வீணா தயாரிப்பாளர்,சகோதரர் அணில் தேவகன் தயாரிப்பாளர். 1991இல்  திரைப்படத்தில்  நடிக்கத் தொடங்கிய அஜய்  இதுவரை நூறு  படங்களுக்கு  மேல் நடித்துள்ளார் .நான்கு  படங்கள் இயக்கியுள்ளார்.இந்திய அரசின் திரை விருதுகளையும்  பிலிம் பேர் விருதையும் பெற்றவர்் காஜேலை 1999ல்  திருமணம்  செய்தவர். இவர்  இயக்கத்தில், லோகேஷ் கனக ராஜ்  கதை -இயக்கத்தில் வெளியான கார்த்தி-நரேன் நடித்த  கைதி  திரைப்படம்  இந்தியில்  ரீமேக்காகிறது. உடன் நடிகை  தபு நடிக்கிறார்.இந்தியில்  கைதி உருவாவதின் மூலம்  லோகேஷ் கனக ராஜின் மதிப்பு விக்ரமை அடுத்து கூடியிருக்கிறது. தயாரிப்பாளர் அவரை வைத்து  இயக்க காத்திருக்கிறார்கள்
 

Tags :

Share via