கொரோனாவுக்கு உலக அளவில் 6,363,921 பேர் பலி

by Editor / 06-07-2022 04:05:07pm
கொரோனாவுக்கு உலக அளவில் 6,363,921 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.63 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,363,921 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 556,121,280 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 530,477,957 பேர் குணமடைந்துள்ளனர்.

 

Tags :

Share via