இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: அமெரிக்கா

by Editor / 10-07-2022 02:45:34pm
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: அமெரிக்கா

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு நீண்ட காலம் பலன் தரும் வகையில் தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.

 

Tags :

Share via