அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் 19 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியீடு

by Editor / 13-07-2022 12:21:39pm
அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் 19 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியீடு

அமெரிக்காவின்  டெக்சஸ் மகாநாட்டில் தொடக்கப்பள்ளியில் 19 குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இடத்தை போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது .கடந்த மே மாதம் நகரில் உள்ள தொடக்கப்பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞன் 19 குழந்தைகள் உட்பட இருபத்தி ஒரு பரிசுத்த கொண்டான் இந்த நிலையில் அந்த கொடூர இளைஞன் பள்ளிக்குள் நுழைந்த போது போலீசார் பள்ளியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தொடர்புடைய சில காட்சிகளை உள்ளூர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via