இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

by Admin / 14-07-2022 11:18:18am
இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

இன்று  மாலை 5. 30 மணியளவில்  லார்ட்ஸ்  மைதானத்தில்.இந்தியா-இங்கிலாந்துக்கு  இடையேயான  இரண்டாவது  ஒரு  நாள்  கிரிக்கெட் போட்டிநடக்கிறது. மூன்று   ஒரு  நாள்  போட்டியில், இந்தியா  முதல்   வெற்றியை பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.
 

Tags :

Share via