இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது போட்டி இன்று

by Admin / 24-07-2022 02:45:50pm
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது போட்டி இன்று



இந்தியா-மேற்கிந்திய தீவுகளுக்கிடையேயான மூன்ன ஒருநாள் கிரிகெட் போட்டி  போர்ட் ஆப் ஸ்பெனில் நடந்துவருகிறது.முதல் போட்டியில் இந்தியா மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இன்று  இரண்டாவது போட்டி குயின் பார்க்ஓவல் கிரிகெட் மைதானத்தில்   இன்று இரவு 7.00 மணிக்கு நடைபெறுகிறது.

 

Tags :

Share via