முட்டை விலை நிலவரம்

by Editor / 29-07-2022 09:24:23am
முட்டை விலை நிலவரம்

தமிழ்நாட்டில் முட்டை விலை இன்று தொடர்ந்து 6வது நாளாக மாற்றமில்லாமல் தொடர்கிறது. அதன்படி, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.4.52 பைசாவுக்கும், 100 முட்டைகள் அடங்கிய தட்டு ரூ.452-க்கும் விற்பனையாகிறது.12 முட்டைகள் ரூ.54.24-க்கு பண்ணையாளர்களால் விற்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via