வங்கிகளுக்கான ரெப்கோ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி0.50 உயர்த்தியுள்ளது

by Admin / 06-08-2022 07:43:44am
வங்கிகளுக்கான ரெப்கோ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி0.50 உயர்த்தியுள்ளது
 

வங்கிகளுக்கா ன  ரெப்கோ  வட்டி  விகிதத்தை   மத்திய  ரிசர்வ் வங்கி 0.50 உயர்த்தியுள்ளது. இதன் மூலன் வங்கிகளில்   வீட்டுக்கடன்,வாகன கடன்,தனிநபர் கடன் வாங்கியவர்கள்  இனி கூடுதலாக  வட்டி   கட்ட  வேண்டிய  சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

.மூன்றே  மாதங்களில்  1.40 %வட்டி  உயர்ந்துள்ளதாகவும்   கொரோனாவுக்கு  முன்பிருந்த
நிலையில்  வட்டி  உயர்வு  அதிகரித்துள்ளதாகவும்  கருத்துக்கள்  சொல்லப்படுகின்றன

.ஆக,5.40%  ரெப்கோ  வட்டியால் பொதுமக்களிடமிருந்து  கடன் கொடுத்துள்ள  வங்கிகள் அதிக வட்டி யை பெற வேண்டிய  நிர்பந்தங்களுக்கு ஆளாகி உள்ளன.வட்டி  உயர்வு நடுத்தர மக்களை அதிக பாதிப்படைய  செய்யும்  என்கிறார்கள்  பொருளாதார வல்லுனர்கள்.

 

Tags :

Share via