கியூபாவில் எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்கியதில் வெடி விபத்து ஒருவர் உயிரிழப்பு

by Editor / 07-08-2022 03:01:01pm
கியூபாவில் எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்கியதில் வெடி விபத்து ஒருவர் உயிரிழப்பு

கியூபாவில் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 120க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கனமழை காரணமாக மாநகரில் உள்ள எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்கி தீப்பற்றியது இதனால் அடுத்தடுத்த நான்கு முறை வெடித்து விபத்து நிகழ்ந்தால் எண்ணங்களில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு கரும் புகை மூட்டம் சூழ்ந்தது. தகவல் அறிந்து விரைந்து தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வெடிவிபத்தில் 120 பேர் படுகாயங்களுடன் மீட்டனர் தீ விபத்து ஏற்பட்ட எண்ணெய்க் கிடங்கு அருகே 800 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் மேலும் காணாமல் போன 17 தீயணைப்பு வீரர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

 

Tags :

Share via