இலவசத் திட்டங்களை அறிவிக்கும் மாநில அரசுகளுக்கு நிதி அமைச்சர் அறிவுறுத்தல்

by Editor / 14-08-2022 01:49:02pm
இலவசத் திட்டங்களை அறிவிக்கும் மாநில அரசுகளுக்கு நிதி அமைச்சர் அறிவுறுத்தல்

இலவச திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பு அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டையும் உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். இலவசத் திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்பதாக பிரதமர் மோடி எழுப்பிய பிரச்சனை நாடு தழுவிய விவாதமாக மாறியிருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார். மின்சாரம் இலவசம் என்று மாநில அரசுகள் அறிவிக்க தடையேதும் இல்லை என்று கூறிய அவர் தங்கள் மாநிலத்தின் நிதி நிலைமையையும் கவனத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via