ஆளுநர். ஆர்.என்.ரவி க்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் பொன்னாடை

by Admin / 15-08-2022 09:38:07pm
ஆளுநர். ஆர்.என்.ரவி க்கு  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் பொன்னாடை

சுதந்திரத் திருநாளை முன்னிட்டு சென்னை, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் வரவேற்பு விழாவில்  ஆளுநர். ஆர்.என்.ரவி க்கு  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, உத்தமர் காந்தியடிகளின் சிலையினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்

 

Tags :

Share via