தொடர் கனமழை- இன்று பள்ளிகளுக்கு விடுமுறை-கிருஷ்ணகிரி ஆட்சியர்

by Editor / 29-08-2022 09:33:32am
தொடர் கனமழை- இன்று பள்ளிகளுக்கு விடுமுறை-கிருஷ்ணகிரி ஆட்சியர்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.இதன் தொடர்ச்சியாக தொடர் கனமழை காரணமாக ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திரன் பானு ரெட்டி ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் விடுமுறை அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via