இந்திய அணி பந்துவீச்சு -  5 பேர் புதிதாக அறிமுகம்

by Editor / 24-07-2021 04:25:37pm
இந்திய அணி பந்துவீச்சு -  5 பேர் புதிதாக அறிமுகம்



இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.


இந்தியா அணி - ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, பூனம் ராவுத், மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா, சினே ராணா, தானியா பாட்டியா, ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்திரகர், ஷிகா பாண்டே


இங்கிலாந்து அணி - லாரன் வின்ஃபீல்ட் ஹில், டாமி பியூமண்ட், ஹேதர் நைட், நடாலி ஸ்கைவர், ஆமி எலன் ஜோன்ஸ், சோபியா டங்க்லி, ஜார்ஜியா எல்விஸ், கேத்ரின் ப்ரண்ட், அன்யா ஷ்ரப்சோல், சோஃபி எக்லெஸ்டோன், கேட் கிராஸ்
இந்திய அணியில் ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா, பூஜா வஸ்திரகர், தானியா பாட்டியா, சினே ராணா ஆகியோர் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர்.இங்கிலாந்து அணியில் சோபியா டங்க்லி தனது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக உள்ளார்.

 

Tags :

Share via