பாக்கிஸ்தான் -தென்னாப்பிரிக்க அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

by Admin / 03-11-2022 11:55:11pm
 பாக்கிஸ்தான் -தென்னாப்பிரிக்க அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


உலக கோப்பை டி 20  12வது சுற்று கிரிகெட்போட்டி ஆஸ்திரேலிய சிட்னி கிரிகெட மைதானத்தில் நடந்தது.டாஸ் வென்ற பாக்கிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆட்டத்தில் இறங்கியது.இருபது ஒவரில் 9 விக்கெட்டைஇழந்து  185 ரன் எடுத்து ஆட்டத்தை விட்டு வெளியேறியது பாக்கிஸ்தான்.அடுத்து ஆட்டக்களத்திற்கு வந்த தென்னாப்பிரிக்கா 14 ஒவரில் 9 விக்கெட்டை இழந்து108 ரன்எடுத்தது.இதன்மூலம் பாக்கிஸ்தான் அணி-தென்னாப்பிரிக்க அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
 

 

Tags :

Share via