அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

by Staff / 06-11-2022 01:48:51pm
அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் – வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிப் பெற்றுள்ளது. இதனால் தற்போது இந்தியாவுடன் சேர்ந்து பாகிஸ்தானும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இப்போது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்.

 

Tags :

Share via