திருமங்கலம் அருகே பட்டாசு விபத்தில் 5 பேர் பலி.

by Staff / 10-11-2022 03:09:26pm
திருமங்கலம் அருகே பட்டாசு விபத்தில் 5 பேர் பலி.

மதுரை திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் இன்று மதியம் பட்டாசுகள் எடுத்த விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழப்பு, 10-கும் மேற்பட்டோர் காயம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via