உங்க தன்னம்பிக்கை வளர.. இந்த 6 விஷயத்த மட்டும் மறக்காதீங்க!

by Editor / 22-11-2022 08:19:12am
உங்க தன்னம்பிக்கை  வளர.. இந்த 6 விஷயத்த மட்டும் மறக்காதீங்க!

நம்பிக்கை என்பது ஒரு சிலருக்கு மட்டுமே பிறந்ததில் இருந்து கூட இருக்கும் ஒன்று. 

ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு நம்பிக்கை என்பது நமக்கு நாமே உருவாக்கி கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது.

நம்பிக்கை என்பது ஒரு சிலருக்கு மட்டுமே பிறந்ததில் இருந்து கூட இருக்கும் ஒன்று. 

ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு நம்பிக்கை என்பது நமக்கு நாமே உருவாக்கி கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது.

நமக்குள் இருக்க வேண்டிய தன்னம்பிக்கை என்பது நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்ற உறுதியான உணர்வு ஆகும். 

நம் நம்பிக்கையை உறுதியாக மற்றும் சிறப்பாக வளர்ப்பதற்கான வழி சிறிய மாற்றங்களுடன் துவங்கி ஒவ்வொரு நாளும் நமது தன்னம்பிக்கையை வளர்க்க கூடிய விஷயங்களை பயிற்சி செய்வது. 

சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் எந்த நேரத்திலும் தேவையான ஒன்று நம்பிக்கை.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எந்த சூழலிலும் எல்லா நேரத்திலும் 100% அதீத நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா.! அதற்கான சில பயனுள்ள டிப்ஸ்களை கீழே பார்க்கலாம்.

நம்பிக்கை என்பது ஒரு சிலருக்கு மட்டுமே பிறந்ததில் இருந்து கூட இருக்கும் ஒன்று. 

ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு நம்பிக்கை என்பது நமக்கு நாமே உருவாக்கி கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது.நமக்குள் இருக்க வேண்டிய தன்னம்பிக்கை என்பது நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்ற உறுதியான உணர்வு ஆகும். 

நம் நம்பிக்கையை உறுதியாக மற்றும் சிறப்பாக வளர்ப்பதற்கான வழி சிறிய மாற்றங்களுடன் துவங்கி ஒவ்வொரு நாளும் நமது தன்னம்பிக்கையை வளர்க்க கூடிய விஷயங்களை பயிற்சி செய்வது. 

சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் எந்த நேரத்திலும் தேவையான ஒன்று நம்பிக்கை.

 நீங்கள் ஒரு செயலில் ஈடுபடும் போது உள்ளார்ந்த ஆர்வமுடன் இருந்தால் அதை உங்களை விட வேறு யாராலும் சிறப்பாக செய்ய முடியாது. 

இதனால் உங்களது மனஉறுதி மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். 

 செய்வதை ஆர்வமுடன் செய்யுங்கள்: 

நீங்கள் ஒரு செயலில் ஈடுபடும் போது உள்ளார்ந்த ஆர்வமுடன் இருந்தால் அதை உங்களை விட வேறு யாராலும் சிறப்பாக செய்ய முடியாது. 

இதனால் உங்களது மனஉறுதி மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். 

தொடர்ந்து நீங்கள் ஈடுபடும் செயல்களில் இந்த டிப்ஸை பின்பற்றினால் போக போக உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கை அதிகரிப்பதை கண்கூடாக காணலாம்.

 உங்கள் கருத்துக்களை பிறர் முன் வெளிப்படுத்த எப்போதும் தயக்கம் காட்டாதீர்கள். 

நீங்கள் மனதில் நினைப்பதை தைரியமாக மற்றவர்கள் முன் வெளிப்படுத்தினால் அதன் மூலம் கிடைக்கும் உங்களுக்கு கிடைக்கும் நம்பிக்கை மிகவும் உறுதியானதாக இருக்கும். 

எனவே உங்கள் மனதிற்கு சரி என்று தோன்றும் விஷயங்களை பலர் முன்னிலையில் கூறவோ அல்லது செய்யவோ ஒருநாளும் தயங்காதீர்கள். 

முகத்திற்கு நேரே பட்டென்று பேசும் திறன் உங்களது மனஉறுதி மற்றும் நம்பிக்கையை பிறருக்கு பறைசாற்றும்.

 சரி என்று படுவதை பேசுங்கள்.. 

உங்கள் கருத்துக்களை பிறர் முன் வெளிப்படுத்த எப்போதும் தயக்கம் காட்டாதீர்கள்.

 நீங்கள் மனதில் நினைப்பதை தைரியமாக மற்றவர்கள் முன் வெளிப்படுத்தினால் அதன் மூலம் கிடைக்கும் உங்களுக்கு கிடைக்கும் நம்பிக்கை மிகவும் உறுதியானதாக இருக்கும். எனவே உங்கள் மனதிற்கு சரி என்று தோன்றும் விஷயங்களை பலர் முன்னிலையில் கூறவோ அல்லது செய்யவோ ஒருநாளும் தயங்காதீர்கள். 

முகத்திற்கு நேரே பட்டென்று பேசும் திறன் உங்களது மனஉறுதி மற்றும் நம்பிக்கையை பிறருக்கு பறைசாற்றும்.

 உங்களது செயல் அல்லது கருத்து ஓரிடத்தில் நிராகரிக்கப்பட்டால் அது உங்களை பற்றி நீங்களே மோசமாக உணர வைக்கும், உங்கள் நம்பிக்கை உணர்வையும் குலைக்கும். 

எவ்வளவு பெரிய ஜாம்பவான்களாக இருந்தாலும் அவர்கள் வாழ்வன் ஒருகட்டத்தில் எந்த வகையிலாவது நிராகரிப்பை எதிர் கொண்டிருப்பார்கள். இன்னும் சில நிராகரிப்புகளையே உரமாக்கி கொண்டு அதன் பின் மனஉறுதியை வளர்த்து வெற்றி படிக்கட்டுகளில் ஏறி இருக்கிறார்கள். 

எனவே நிராகரிப்பை பெரிதாக எடுத்து கொள்ளாமல் அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கி முன்னே செல்லுங்கள்.

 ரிஜக்ட் செய்யப்பட்டால் கலங்காதீர்கள்.. 

உங்களது செயல் அல்லது கருத்து ஓரிடத்தில் நிராகரிக்கப்பட்டால் அது உங்களை பற்றி நீங்களே மோசமாக உணர வைக்கும், உங்கள் நம்பிக்கை உணர்வையும் குலைக்கும். 

எவ்வளவு பெரிய ஜாம்பவான்களாக இருந்தாலும் அவர்கள் வாழ்வன் ஒருகட்டத்தில் எந்த வகையிலாவது நிராகரிப்பை எதிர் கொண்டிருப்பார்கள். 

இன்னும் சில நிராகரிப்புகளையே உரமாக்கி கொண்டு அதன் பின் மனஉறுதியை வளர்த்து வெற்றி படிக்கட்டுகளில் ஏறி இருக்கிறார்கள். 

எனவே நிராகரிப்பை பெரிதாகஎடுத்து கொள்ளாமல் அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கி முன்னே செல்லுங்கள்.

 உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் தான் கிங் என்று தீர்மானித்து அதற்கேற்ப உறுதியாக செயல்படுங்கள். 

உங்களை நீங்களே உயர்வாக மதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு உங்களை நீங்களே மிகையாக என்பதும் முக்கியம். ஏனென்றால் வாழையில் வெற்றி, தோல்வி மாறி மாறி தான் வரும். 

அது சூழலை பொறுத்தது. தோல்வி வந்தால் துவளாமல் இருக்கவே நம்பிக்கை பயன்பட வேண்டுமே தவிர சோர்ந்து போவதற்கு அல்ல. மேலும் உங்கள் மீது நீங்களே வைத்து கொள்ளும் நம்பிக்கை மற்றும் மதிப்பு உங்களை எந்த விஷயங்களில் ஈடுபாட்டாலும் வசதியாக உணர வைக்கும்.

உங்களுக்கு நீங்கள் தான் ராஜா:உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் தான் கிங் என்று தீர்மானித்து அதற்கேற்ப உறுதியாக செயல்படுங்கள். 

உங்களை நீங்களே உயர்வாக மதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு உங்களை நீங்களே மிகையாக என்பதும் முக்கியம். ஏனென்றால் வாழையில் வெற்றி, தோல்வி மாறி மாறி தான் வரும். அது சூழலை பொறுத்தது. 

தோல்வி வந்தால் துவளாமல் இருக்கவே நம்பிக்கை பயன்பட வேண்டுமே தவிர சோர்ந்து போவதற்கு அல்ல. மேலும் உங்கள் மீது நீங்களே வைத்து கொள்ளும் நம்பிக்கை மற்றும் மதிப்பு உங்களை எந்த விஷயங்களில் ஈடுபாட்டாலும் வசதியாக உணர வைக்கும்.

 புதிய புதிய விஷயங்களை முயற்சி செய்வது நம்முடைய நம்பிக்கையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

செய்த விஷயங்களையே திரும்ப திரும்ப செய்வது உங்கள் மனதையும் சலிப்படைய வைக்கும். 

புதிய விஷயங்களை முயற்சிக்கும் போது கிடைக்கும் அனுபவங்கள் உங்கள் நம்பிகையை முன்பை விட அதிகரிக்கும்.

புதிய விஷயங்களை முயற்சியுங்கள்:புதிய புதிய விஷயங்களை முயற்சி செய்வது நம்முடைய நம்பிக்கையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

செய்த விஷயங்களையே திரும்ப திரும்ப செய்வது உங்கள் மனதையும் சலிப்படைய வைக்கும். 

புதிய விஷயங்களை முயற்சிக்கும் போது கிடைக்கும் அனுபவங்கள் உங்கள் நம்பிகையை முன்பை விட அதிகரிக்கும்.

 சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். நீங்கள் உண்ணும் ஆரோக்கியமான உணவுகள் உங்கள் உடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, உங்களது மனஉறுதி மற்றும் நம்பிக்கையிலும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. 

உடலின் உள்ளிருந்து நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக உணரும் போது தானாகவே மனமும் நலமாக இருக்கும். 

இதனால் தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதி அதிகரிக்கும்.

ஆரோக்கிய உணவு:சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். நீங்கள் உண்ணும் ஆரோக்கியமான உணவுகள் உங்கள் உடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, உங்களது மனஉறுதி மற்றும் நம்பிக்கையிலும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. 

உடலின் உள்ளிருந்து நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக உணரும் போது தானாகவே மனமும் நலமாக இருக்கும். இதனால் தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதி அதிகரிக்கும்.
 
Tags :

Share via