வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தூத்துக்குடி விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை

by Editor / 19-12-2022 09:03:14am
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தூத்துக்குடி  விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடி: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும்250 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை

 

Tags :

Share via