இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

by Staff / 20-12-2022 03:55:32pm
இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை 25 % அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பாக்ஸ்கான், பெகாட்ரான் உள்ளிட்ட நிறுவனங்களிடம் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிதாக 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது

 

Tags :

Share via