தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

by Staff / 21-12-2022 01:17:20pm
தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று வருகிறது. சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெறுகிறது. சென்னையில் மட்டும் 30 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைப்பெறும் நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.

 

Tags :

Share via