டிப்பர் லாரி சாலை தடுப்பு கட்டையில் மோதி சாலையில் கவிழ்ந்தது.

by Editor / 25-12-2022 04:49:37pm
டிப்பர் லாரி சாலை தடுப்பு கட்டையில் மோதி சாலையில் கவிழ்ந்தது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த இறையூர் பேருந்து நிறுத்தம் அருகே அதிகாலை பெரம்பலூரில் இருந்து அரியலூர் மாவட்டம் ஆலத்தியூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலைக்கு சிமெண்ட் கலவை ஏற்றி சென்ற டிப்பர் லாரி சாலை தடுப்பு கட்டையில் மோதி பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர் . அதிகாலை என்பதால் பெரும் விபத்து தவிர்ப்பு.

 

Tags :

Share via