லிப்டில் சிக்கிய 3வது அமைச்சர்

by Staff / 05-01-2023 04:57:33pm
லிப்டில் சிக்கிய 3வது அமைச்சர்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் லிப்ட் திடீரென பழுதானதால் 15 நிமிடம் வரை தவித்த போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர்.ஊழியர்கள் லிப்ட்டில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து அமைச்சரை மீட்டனர்.
 

 

Tags :

Share via