உலகத்தர டிஜிட்டல் தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

by Editor / 07-01-2023 08:23:40am
உலகத்தர டிஜிட்டல் தளத்திற்கு தமிழில் பெயர் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்

தனது பிறந்தநாளையொட்டி, கற்றார் (KATRAAR) என்ற புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.இது ஒரு டிஜிட்டல் மியூசிக் பிளாட்ஃபார்ம்; இசை ஆர்வலர்கள் மற்றும் பிற கலைஞர்களின் புதிய படைப்புகள் இந்த தளத்தில் பதிவிடப்படும்; பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த தளத்தில் பதிவேற்றப்பட உள்ளது.

 

Tags :

Share via