பிரிட்டனின் ராக்கெட் முயற்சி தோல்வி

by Staff / 10-01-2023 11:39:41am
பிரிட்டனின் ராக்கெட் முயற்சி தோல்வி

பிரிட்டன் நாடு விண்வெளிக்கு முதல் முறையாக ரக்கெட் அனுப்பிய முயற்சி தோல்வியில் முடிந்தது. விர்ஜின் ஆர்பிட் என்ற நிறுவனம் போயிங் 747 விமானத்தில் லாஞ்சர் ஒன் ராக்கெட் மூலம் 9 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி அதை சுற்றுவட்டப்பாதையில் நிற்க வைக்க முயற்சித்தது. ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

 

Tags :

Share via