சரத் யாதவ் மறைவு -பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து ட்விட்டர் பதிவு

by Admin / 13-01-2023 12:48:42am
சரத் யாதவ் மறைவு  -பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்  தெரிவித்து  ட்விட்டர் பதிவு
ஸ்ரீ சரத் யாதவ் ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில், எம்.பி., அமைச்சர் என தனித்து விளங்கினார். டாக்டர் லோஹியாவின் கொள்கைகளால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எங்களின் தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். அவரது குடும்பத்தினருக்கும்தொண்டா்களுக்கும் ஆழ்ந்த இரடர்ங்கலை தெரிவிக்கிறேன் -பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து ட்விட்டர் பதிவு
 

Tags :

Share via