கூட்டு வன்கொடுமை: 4 பேர் கைது

by Editor / 13-01-2023 10:17:24pm
கூட்டு வன்கொடுமை: 4 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் அருகே தனியார் கல்லூரி மாணவி ஒருவர் ஆண் நண்பருடன் சென்றுள்ளார். அப்போது காதலனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கத்தி முனையில் அந்த பெண்ணை நான்கு பேர் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடி உள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காஞ்சிபுரம், குண்டுகுளம் பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via