எகிறும் தங்கத்தின் விலை

by Admin / 14-01-2023 10:23:06am
எகிறும் தங்கத்தின் விலை

பொங்கலிலிருந்து தொடங்கஉள்ள தை மாதப்பிறப்பு திருமண முகூர்த்தங்கள் அதிகம் நடைபெறும்.இதன்காரணமாகதங்கத்தின் தேவை கூடும்.இந்நிலையில் ,தங்கத்தின்  விலை சர்வதேச அளவில்கூடிக்கொண்டேயிருக்கிறது .சென்னையில்  நேற்றை விட ஒருகிராம் தங்கத்தில் விலைரூ46 அதிகரித்து ரூ.5296 ஒருசவரன் விலை 42,368 .வெள்ளி ஒரு ரூபாய் அதிகரித்து 75,00 க்கும் கிராம்  ஒருகிலோ வெள்ளி  75,000 விற்பனைசெய்யப்படுகிறது.

எகிறும் தங்கத்தின் விலை

 

Tags :

Share via