சாஸ்தா ஆலயத்தில் லட்சதீபம்

by Staff / 16-01-2023 04:42:33pm
 சாஸ்தா ஆலயத்தில் லட்சதீபம்

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குலசேகரம் அருகே உள்ள சேக்கல் கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மகர ஜோதியை ஒட்டி ஆலயம் சார்பில் மகாதீபம் ஏற்றப்பட்டது. , மேலும் ஒரு லட்சம் மண் விளக்குகளால் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இந்த லட்சதீபம் பொதுமக்கள், பக்தர்கள் மத்தியிலும் பக்தி பெருக்கை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via