202.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளகட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

by Admin / 21-01-2023 12:51:25am
202.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளகட்டடங்களை முதலமைச்சர்     திறந்து வைத்தார்.

தலைமைச்செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக உயர்கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ரூ. 202.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், கருத்தரங்கு கூடம், விடுதிகள், மின்னணு நூலகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்திறந்து வைத்தார்.

 

Tags :

Share via