ரசிகருக்காக வெற்றிவிழாவை புறக்கணித்த அஜீத்

by Editor / 22-01-2023 08:52:42am
ரசிகருக்காக வெற்றிவிழாவை புறக்கணித்த அஜீத்

துணிவு திரைப்படத்தின் வெற்றி விழாவை அஜித் ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் துணிவு படம் ரிலீசானபோது தியேட்டர் முன் அஜித் ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து கீழே விழுந்து மரணம் அடைந்தார். இதனால் வேதனை அடைந்த அஜித் வெற்றி விழாவை ஏற்பாடு செய்யக்கூடாது என கூறிவிட்டாராம். மேலும் தான் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தின் தொடக்க விழாவையும் எளிமையாக நடத்த கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via