இயக்குனர் நடிகர் சுந்தர் C, நடிகர்  சந்தானம்  பிறந்த நாள் கொண்டாட்டம் 

by Editor / 22-01-2023 12:34:49pm
இயக்குனர் நடிகர் சுந்தர் C, நடிகர்  சந்தானம்  பிறந்த நாள் கொண்டாட்டம் 

இன்று பிறந்த நாள் கொண்டாடும் இயக்குனர் நடிகர் சுந்தர் C, நடிகர்  சந்தானம் இருவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர்விஜய் சேதுபதி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ்குமரன், தயாரிப்பாளர் Romeo Pictures ராகுல், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் S. அம்பேத் குமார், தயாரிப்பாளர்  K. விஜய் பாண்டி,நடிகர் விச்சு ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via