அமெரிக்கா அதிபர் ஜே பைடன்  இல்லத்தில் சுமார் 13 மணி நேரம் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது .

by Admin / 22-01-2023 08:23:36pm
அமெரிக்கா அதிபர் ஜே பைடன்   இல்லத்தில் சுமார் 13 மணி நேரம் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது .

அமெரிக்கா அதிபர் ஜே பைடன்   டெலாலவர் வில்மிங்டனில் உள்ள வீட்டில் எப் பி ஐ சோதனை செய்து ஆறு ஆவணங்களை கைப்ற்றியதாக அவரது வழக்கறிஞர் பாப்பாயர் தெரிவித்ததாக தகவல்.செனட் மற்றும் துணை அதிபராக இருந்த காலத்தை பற்றியது .அவரது இல்லத்தில் சுமார் 13 மணி நேரம் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
 
Tags :

Share via