தமிழ்த்திரைப்பட நடிகரும் இயக்குனருமான ராமதாஸ்மாரடைப்பால் காலமானார்.

by Admin / 24-01-2023 10:53:34am
தமிழ்த்திரைப்பட நடிகரும் இயக்குனருமான ராமதாஸ்மாரடைப்பால் காலமானார்.


தமிழ்த்திரையுலகில் மிக இயல்பான நடிப்பால் சிறிய வேடங்களில் நடித்தாலும் மனம் கவர்ந்த நடிகர்.உடல் நலக்குறைவால் சென்னை அமைந்தகரை  தனியார் மருத்துவமனயில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .இந்நிலையில் ,அவர்  உடல் மோசமானதை அடுத்து அவரதுமாரடைப்பால் உயிர் பிரிந்தது.விழுப்புரத்தை சேர்ந்த ராமதாஸ்திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மைலாப்பூரில் குடியேறி மனோபாபாலாவுடன் ஏற்பட்ட நட்பால்டி.கே.மோகனுடன் கைகோர்த்து திரைப்படங்களில் பணியாற்ற ஆரம்பித்தார்.

கரடி என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதி.  பி. எஸ். நிவாஸ் இயக்க சுமன், சுமலதா ஆகியோர் நடித்த எனக்காககாத்திரு  பிறகு, ஆறு படங்களில் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக-.  பிறகு மோகன், சீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தஆயிரம் பூக்கள் மலரட்டும் படத்தின்  இயக்குநராக அறிமுகம்.  

அடுத்த படமானராஜா ராஜாதான் படத்தில் ராமராஜன், கௌதமி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர்.இராமதாஸ்,  மன்சூர் அலி கானுடன் இராவணன்,வாழ்க ஜனநாயகம் படத்தையும்.  ஒன்பது இயக்குனர்களுடன் இணைந்து பல நாயகர்கள் நடிக்க 24 மணிநேரத்தில் எடுக்கபட்ட சுயம்வரம் அப்படத்தில் பாண்டியராஜன், கஸ்தூரி சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது

. மக்கள் ஆட்சி ங்கம், கண்ட நாள் முதல்உள்ளிட்ட படங்களில் பணியாற்றி. பின்னர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்  படத்தில் வார்டு பாயாக நடிக்கும் வாய்ப்பு. யுத்தம் செய்படத்தில் காவலராக நடித்து. காக்கிசட்டை,விசாரணை,தர்மதுரைவிக்ரம் வேதா ஆகிய படங்களில் நடித்தார்.
 

தமிழ்த்திரைப்பட நடிகரும் இயக்குனருமான ராமதாஸ்மாரடைப்பால் காலமானார்.
 

Tags :

Share via