இந்தியா மூன்றாவது போட்டியிலும் அபார வெற்றி

by Admin / 24-01-2023 09:29:43pm
இந்தியா மூன்றாவது போட்டியிலும் அபார வெற்றி

இந்தியா-நியூசிலாந்து அணிகழளுக்கு இடையான மூன்றாவது டி 20 ஒ.டி.ஐ போட்டி இன்று மத்திய பிரதேச இந்தூஹோல்கர் கிரிகெட மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.நியூசிலாந்தை எதிர்கொள்ள...இறங்கிய இந்திய அணியின் வீரர்கள் சுப்மென் 78பந்துக்கு 112 ரன்களும்ரோகித்சர்மா 85 பந்துக்கு 101 ரன்களும் ஹர்திக்பாண்டியா 38 பந்துகளுக்கு 54 ரன்களும் எடுத்து இந்திய அணியைவழுப்படுத்தினர்  50  ஒவரில்  இந்தியா9 விக்கெட்டிற்கு 385 ரன் எடுத்து  ஆட்டத்தை முடித்துக்கொள்ள..இந்தியா பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள நியூசிலாந்து அணியின் டிவான் கன்வே 78 பந்தில் 138 ரன்களும் ஹென்றி நிக்கோலஸ்42 ரன்களும் மிட்ஹெல்சேன்ட்னர் 34 ரன்களுமாக 41.2 ஒவரில் 295 ரன்கள் எடுத்து 90 ரன் வித்தியாசத்தில் இந்தியாவிடம் நியூசிலாந்து தோல்வியடைந்தது.

 

Tags :

Share via