நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி

by Editor / 25-01-2023 08:26:28am
நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி

பிரபல அரசியல் பிரமுகரும் திராவிட இயக்க பேச்சாளருமான நாஞ்சில் சம்பத்துக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு என்ன மாதிரியான பிரச்சனை என்பது குறித்து உடனே எந்த தகவலும் வெளியாகவில்லை. உடல்நிலை குறித்து விரைவில் மருத்துவமனை அறிக்கை வெளியிடும் என தெரிகிறது.

 

Tags :

Share via