ஒரே நாளில் 5 கோடியே 45 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை.

by Editor / 25-01-2023 08:31:38am
 ஒரே நாளில் 5 கோடியே 45 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் 5 கோடியே 45 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை.இன்றைய நிலவரப்படி இலவச தரிசனத்திற்கு 12 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags :

Share via