காற்றாலை மின் உற்பத்தி சரிவு.

by Editor / 25-01-2023 09:05:25am
காற்றாலை மின் உற்பத்தி சரிவு.

தென் மாவட்டங்களான நெல்லை , குமரி, தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவில் காற்றாலை நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம் காவல்கிணறு , பணகுடி, ஆவரைகுளம் பகுதியில் அதிக அளவில் காற்றாலைகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் தற்போது சீசன் இல்லாத காரணத்தால் மின் உற்பத்தி குறைந்துள்ளது. 25. 01. 23 இன்று ஒட்டு மொத்தமாக 378 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via