அமெரிக்காவில் சூறாவளி காற்று: பலத்த சேதம்

by Staff / 25-01-2023 05:23:10pm
 அமெரிக்காவில் சூறாவளி காற்று: பலத்த சேதம்

வல்லரசு நாடான அமெரிக்காவை சூறாவளி காற்று தாக்கி வருகிறது. புயலால் பல முக்கிய நகரங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. சான் பிரான்சிஸ்கோ, டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியா போன்ற நகரங்களில், கிட்டத்தட்ட 90 சதவீத மக்கள் ஆபத்தில் உள்ளனர். இந்த புயல்களால் பலத்த சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் காரணமாக டெக்சாஸில் பல வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. அதிகாரிகள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via